நாட்டின் பல்வேறு பாகங்களிலும் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதாற்கான ஆதாரபூர்வமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, மூதூர்,காத்தான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மாவனல்லை உள்ளிட்ட மத்திய மாகாண பிரதேசங்களிலும் பிறை தென்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றதாக பிறைக் குழு உறுப்பினர் ஒருவர் இம்போட் மிரரிடம் குறிப்பிட்டார்.
இதற்கமைய ஒக்டோபர் 15 ஆம் திகதி அரபாவுடைய தினம் எனவும் அன்றைய தினம் சுன்னத்தான நோன்பை நோற்குமாறும் மறுநாள் 16 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அடுத்துவரும் தினங்களல் உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றும்போது பௌர்ணமி தினமாகிய ஒக்டோபர் 18 ஆம் திகதி உயிரினங்களை அறுப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment