வ
ம்பு நடிகருடனான காதல் விவகாரத்திற்கு பிறகு பம்ளிமாஸ் நடிகை அடிக்கடி டென்சனாகிவிடுகிறாராம்.
ஷாட்டில் கான்சன்ரேட் பண்ண முடியலையாம்.
அவருக்கு நரம்பு தளர்ச்சி இருக்கிறதால அடிக்கடி படபடப்பு வந்து ஷாட்டுலேருந்து நேரா கேரவன்ல போயி படுத்துக்கிறாராம்.
சில நேரங்கள்ல கை கால் நடுக்கம் வந்துடுதாம்.
அதுமட்டுமின்றி திடீரெ திடீரென வலிப்பு வந்து அவஸ்தை படுகிறாராம். வம்பு நடிகருடன் இணைத்து எழுதப்படும் கிசுகிசுக்களை பார்த்துதான் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாம். தாய்குலம் டாக்டருங்கறதால அவருக்கு தேவையான மாத்திரை மருந்துகளை எப்பவும் கையிலேயே வச்சிருக்காராம்.
பத்திரிகை எதையும் அவர் பார்வைக்கு கொண்டு போறதில்லையாம். தொலைக்காட்சி பார்க்க அனுமதிகிறதில்லையாம். ஒரு மாதத்துக்கு புல் பெட்ரெஸ்ட் எடுத்தாத்தான் குணமாகுமாம்.
ஆனா ஒரே நேரத்துல 5 படம் நடிக்கிறவருக்கு அது சாத்தியமா? அதனால கஷ்டத்தை வெளியில சொல்லவும் முடியாம, சமாளிக்கவும் முடியாம அம்மாவும், மகளும் தவிக்கிறாங்களாம்.

0 comments :
Post a Comment