இந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்கிறார்-பெளசி

ந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் மிகப் பலம்பொருந்தியதாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஏனைய கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியமோ தேவையோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியை பிளவடையச் செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்திற்கு மேலும் மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கொள்ள விரும்புவதாகவும், ஆளும் கட்சி அசைக்க முடியாத பலத்தைக் கொண்டிருப்பதாகவும் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :