-ஏ.எல்.ஜனூவர்-
மாணவர்களின் திறமைகளையும், தலைமத்துவத்தையும் விருத்தி செய்யும் நோக்குடன் பாடசாலைகளில் இடம்பெற்று வரும் சிறுவர் அங்காடி 2013 சந்தை நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தில் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்கள் பொருட்களை கொண்டு வந்து சந்தை அமைத்து தங்களது திறமைகளை வெளிக்காட்டினர்.
இந்நிகழ்வில் அதிகமான மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு பொருட்களை கொள்வனவு செய்தனர்.

0 comments :
Post a Comment