-சியாத் -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழக இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான விசாரணை தற்சமயம் சம்மாந்துறை நீதவான் நீதி மன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.
அங்கு பெருமளாவான மக்கள் கூட்டம் கூடி உள்ளதை அவதானிக்க முடிகின்றது. மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இணைந்திருங்கள்.


0 comments :
Post a Comment