கலேவெல பொலிஸ் பிரிவின் கலேவெல - மாத்தளை வீதியில் எனமல்பொல பிரதேசத்தில் கார் மோதியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி மேலதிக வகுப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில், மெதிபொல பகுதியைச் சேர்ந்த 10 வயதான பாத்திமா ஹனாஸ் என்ற சிறுமியே பலியாகியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment