யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு கைது

யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொண்டு அதனை வீடியோ செய்து வைத்­தி­ருந்த பிக்கு ஒருவர் பெந்­­தோட்­டையில் வைத்து பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டவர் பெந்­தோட்டை ரன்­தா­கொட பகுதி ஒன்­றி­லுள்ள விகா­ரையின் பிக்கு ஆவார்.

இவ­ரது கணி­னியைத் திருத்­து­வ­தற்­காக வர்த்­தக நிலையம் ஒன்­றுக்குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அதி­லி­ருந்த ஆபாச வீடி­யோக்கள் தொடர்­பான தகவல் எதேர்சையாக வெளி­வந்துள்ளன.

இந்த பௌத்தபிக்கு தான் இரு யுவ­தி­க­ளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்­சி­களை காணொளி செய்து தமது கணி­னியில் தர­வேற்றம் செய்­தி­ருந்தார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :