பசில் ராஜபக்ஷ பெளத்த சமூகத்துக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் -பொதுபலசேனா

ரசு ஹலால் சான்றிதழ் நீக்கும் என்று உறுதியளித்த போதிலும் அது அவ்வாறு செய்ய தவறிவிட்டது. அமைச்சர் பசில் ராஜபக்ஷ இது பற்றி பெளத்த சமூகத்துக்கு ஒரு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரார் தெரிவித்துள்ளார்.

நேற்று (25) காலியில் நடந்த பொதுபல சேனா மாநாட்டில் பேசும் போது ஞானசார இவற்றை தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் உரையாற்றும்போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஹலால் சான்றிதழை அறிமுகப்படுத்துதில் ஒருபெரும் பங்களிப்பை செய்திருந்தார் என்று முஸ்லிம் தலைவர்கள் என்னிடம் சொன்னார்கள். இப்போது பொதுபல சேனா மீது ஊடக தணிக்கையை உள்ளது, அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த பின்னணியில் இருப்பவர்களில் ஒருவர் என்று வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :