தமது பரம்பரைச் சொத்துகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு முயற்சி-கதிர்காமரின் மகன்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகனான கிறிஸ்ரியன் கதிர்காமர் கொழும்பு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச் சொத்துகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு எதிராகத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் தனத மனுவில் தெரிவித்துள்ளார்.

இவர் நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக முன்னர் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :