2012 ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதரண தரப்பரீட்சை விடைத்தாள் மீள்திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பித்திருந்த பரீட்சாத்திகள் www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட முடியும் என அந்த திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

0 comments :
Post a Comment