சாய்ந்தமருது பிரதேச செலயக உத்தியோகத்தர்களின் இப்தாரும் மலர் வெளியீட்டு நிகழ்வும்


( எஸ்.அஷ்ரப்கான் )


சாய்ந்தமருது பிரதேச செலயக உத்தியோகத்தர்களின் இப்தார் நிகழ்வும் சாந்தம்
மலர் வெளியீட்டு நிகழ்வும் பிரதேச செயலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில்
அதன் தலைவர் எம்.எம். றம்ஸான் தலைமையில் (01) நேற்று இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களையும் இதன்போது
பிரதேச செலயக கலாசார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அஷ்ரஃபினால் எழுதப்பட்ட
சாந்தம் அரையாண்டு மலரினை பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் கணக்காளர்
எம்.எம்.உசைனாவுக்கு வழங்கி வைத்து வெளியீடு செய்துவைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :