-எஸ்.அஷ்ரப்கான்-
தேசிய சுதந்திர ஊடகவியலாளர் கலாசார அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (28)
இடம்பெற்ற தமிழ்பேசும் சமூகங்களின் ஒற்றுமையை
வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில்
அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம். ஜவ்பர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, திகாமடுள்ளமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன, அக்கரைப்பற்று மாநகரமுதல்வர் அஹமட் ஸகி அதாஉல்லா, மற்றும் பிரதி முதல்வர் அக்கரைப்பற்றுமாநகர சபை உறுப்பினர்கள், மற்றும் அரசியல் பிரமுகர்கள் பிரதேசஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment