-ஏ.எல்.ஜனூவர்-
இன்று செவ்வாய்க்கிழமை 03 மணிக்கு இலங்கையிலுள்ள 14 கரையோர மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் சுனாமி ஒத்திகை மேற்கொள்ளப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
சுனாமி முன்னெச்சரிக்கை திட்டங்களை பரிசோதனை செய்யவும், பாதுகாப்பான இடங்களை கண்டுபிடிப்பதற்கும், பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்கள் இதன் போது வழங்கப்படும் எனவும் கூறினார்.

0 comments :
Post a Comment