நாட்டுக்காக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன் - ஜனாதிபதி

நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. 

நாட்டுக்காக கடமையாற்றி அதற்காக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அதனை சந்தோசமாக ஏற்றுக்கொள்வேன்.

 நாட்டின் எதிர்காலத்திற்கு எது தேவை என்பதனை உணர்ந்து அதற்கமைய மஹிந்த சிந்தனைக் கொள்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 

வாரியப்பொல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :