புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் 2026–2027ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு, அமைப்பின் ஸ்தாபகர் ராதாமேத்தா அவர்களின் தலைமையில், கொழும்பு-13 புதுச்செட்டித் தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெற உள்ளது.
மேலும், அமைப்பில் இணைந்து செயலாற்ற விரும்பும் பெண்கள் அன்றைய தினம் நேரில் கலந்து கொண்டு உறுப்பினர்களாக இணைந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment