சென்னையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கேரளா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தமிழ் நடிகை கனகா இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான கனகா, 1989ஆம் ஆண்டு நடிகர் ராமராஜனுடன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய அந்த படத்தின் பிரபலமான கனகாவை தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை அந்ததஸ்து சென்றார்.
இதனால், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் ரஜினிகாந்த், பிரபு, சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.
முகேஷ் உடன் இணைந்து நடித்த ‘காட்பாதர்’ என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தது. இதனால் எந்நேரமும் பிசியாக இருந்த நடிகை கனகா, 1990 ஆம் ஆண்டு இறுதிகளில் திடீரென காணாமல் போனார்.
2000வது ஆண்டில் அவரது தாயாரும் மறைந்து போக கனகா தனிமரம் ஆனார். இந்த நிலையில் கனகா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், அவரை கவனிக்கவும், பராமரிக்கவும் ஆளில்லாமல் திண்டாடுவதாகவும் செய்திகள் வெளியானது. காலப்போக்கில் அதுவும் நின்று போக கனகாவின் நிலை என்ன? என்பதே தெரியாமல் இருந்தது.
சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அது அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாகும்.
இங்கு புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை கனகாவும் சிகிச்சை பெறுவதை கண்டு அந்த நபர் அதிர்ந்து போனார். அவர், இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள தற்போது கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிய வந்தது.
இந்த நிலையில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட நடிகை கனகா இன்று பிற்பகலில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0 comments :
Post a Comment