சிறந்த கிரிக்கெட் வீரராக முஸ்லிம் ஒருவர் தெரிவு


























-ஏ.எல்.ஜனூவர்-
டந்த 25,26,27,28 ஆம் திகதிகளில் பொலநறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற 25வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் அம்பாரை மாவட்டம் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது.

இதில் 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஜமால்தீன் பஸ்மீர் என்பவர் தெரிவு செய்யப்பட்டார் இவருக்கான வெற்றிக் கேடயமும் வழங்கப்பட்டது.

இவர் அம்பாரை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர். இவரொரு உடற்கல்வி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


































இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :