
முஹம்மட்அப்துல்ஹமீட்-
தனது15ஆவதுஆண்டுநிறைவினைக்
கொண்டாடிக்கொண்டிருக்கும்
அக்கரைப்பற்று
சபாவிளையாட்டுக்கத்தின்வருடாந்த
இப்தார்நிகழ்வு
நேற்று(29.07.2013)
சபாவிளையாட்டுக்கழகத்தின்
தலைவர் A L அலாவுடீன் தலைமையில் அவர்இல்லத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் பிரதேச சபை உறுப்பினர்கள்பிரதேசத்தின் சில பிரமுவர்கள் கழக உறுப்பினர்கள் சகித ம் கலந்து சிறப்பித்தனர்இதனை படத்தில் காணலாம்.
எதிர் வரும் நோன்பு பெருநாளை முன்னிட்டு தனது மைதானத்தில் இரவு
நேரமின்ஒளிக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது
இதில் பளத்த அணிகள் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.
0 comments :
Post a Comment