இவரிடமிருந்து 4 கிராம் 100 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றபப்ட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 23 வயதான யுவதி ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இன்று (10) புதியகடை மூன்றாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இக் கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment