ரஹ்மத் மன்சூருக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சந்தர்ப்பம்!


இஸ்லாமாபாத் செய்தியாளர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அடுத்தகட்டமாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி எந்தப் பிரதேசத்திற்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்படுகின்றது. 

இந்நிலையில், கட்சிக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு அன்றும் இன்றும் என்றும் இக்கட்சியில் பயணிக்கும் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு இப்பெரும் வாய்ப்பு கிடைக்கக்கூடும் என கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :