சீரற்ற காலநிலையால் 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமற்போயுள்ளனர்.

 காரணமாக இதுவரையில் 30 மீனவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 31 பேர் காணாமற்போயுள்ளனர்.

இதேவேளை 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.

காணாமற்போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

வானிலை குறித்து மீனவர்களுக்கோ, கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கோ உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தவறி விட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடந்த மாத இறுதி வாரத்தில் அமெரிக்க வானிலை அவதான நிலையம் இலங்கை காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் அது தொடர்பில் இலங்கை பொருட்படுத்தவில்லை எனவும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிஙக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் வானிலை தொடர்பில் மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :