புத்தளம் - உடப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதால் பிரதேச மக்கள் சிறிதுநேரம் அல்லோல கல்லோலப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (01ம் திகதி) காலை 10.21ற்கு இரண்டு தடவைகள் சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
எனினும் இயந்திர கோளாறு காரணமாக குறித்த சுனாமி முன்னெச்சரிக்கை கோபுரத்தில் இருந்து சமிக்ஞை இயந்திரம் தானியங்கியுள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பிரதானி கேணல் ரணவீர தெரிவித்தார்.
இது குறித்து உடப்பு பொலிஸார் மற்றும் கடற்படையினர் பொது மக்களுக்கு தெரிவுபடுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment