சிறுமியை அப்பா கற்பளித்தார், மகன் நடிகையை கற்பளித்தார்.


ற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானை கற்பழித்த சூரஜ் பஞ்சோலியின் தந்தையும், நடிகருமான ஆதித்யா பஞ்சோலி 15 வயது வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். பாலிவுட் நடிகை ஜியா கான் இந்தி நட்சத்திரங்களான ஆதித்யா பஞ்சோலி, ஜரீனா வகாபின் மகன் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார்.

சூரஜ் பிற பெண்களுடன் சேர்ந்து கொண்டு ஜியாவை ஏமாற்றினார். மேலும் அவரை தினம் தினம் துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ஜியா கடந்த 3ம் தேதி இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜியா கானை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் கைது செய்யப்பட்டார்.

சூரஜ் ஜியா கானை கற்பழித்தது, கருவை கலைக்குமாறு வற்புறுத்தியது ஜியா சாகும் முன்பு எழுதி வைத்த கடிதத்தில் உள்ளது.

சூரஜ்ஜின் தந்தை ஆதித்யா பஞ்சோலி இந்தி நடிகை பூஜா பேடியை காதலித்தபோது அவரது வீட்டில் வேலை செய்த 15 வயது சிறுமியை கற்பழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து பூஜா ஆதித்யாவை பிரிந்தார்.

ஆதித்யா திருமணமாகி 2 பிள்ளைகள் இருக்கையில் தனது வயதில் பாதியில் இருக்கும் நடிகை கங்கனா ரனாவ்த்துடன் கள்ளத் தொடர்பு வைத்துக் கொண்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஆதித்யா வேலைக்கார சிறுமியை கற்பழித்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரது மகன் தந்தை வழியில் ஜியாவை கற்பழித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :