பிரித்தானியா, இலங்கை அதிவேக விஸா சேவை அறிமுகம்.


பிரித்தானியா, இலங்கையில் ஒரு புதிய அதிவேகப்பாதை விஸா சேவையொன்றை 2013 ஆம் ஆண்டு யூன் 24 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.

இவ்வகையான அதிவேகப்பாதை விஸா விண்ணப்பங்களை உள்துறை அலுவலகம் துரிதப்படுத்தி ஐந்து வேலைநாட்களுக்குள் ஆவணங்களை திருப்பியனுப்பிவிடும். இந்த சேவைக்காக 10 ஆயிரம் ரூபா கட்டணமாக அறவிடப்படும் என்று கொழும்பிலுள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் www.visa4uk.fco.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக தங்களுக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :