ஏ.எல்.எம்.நயீம்மாலபேயில் அமைந்துள்ள சினெக்ஸ் சமுத்திரவியல் பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று விஜயம் செய்த கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி,
கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி ,மீன்பிடி, சுற்றுலா அபிவிருத்தி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பல்கலைக்கழகத்தின் உபதலைவர் டாக்டர் கேப்டன் நாலக ஜயக்கொடி,
சீலைன் குழுமத்தின் திட்ட முகாமையாளர் கபில லியனகே, நிதித்திட்டமிடல் பொது முகாமையாளர் திருமதி தரங்க கமகே சினெக்ஸ் சமுத்திரவியல் பல்கலைக்கழக கிளைகளின் முகாமையாளர் ஹிமால் வீரகொட, பல்கலைக்கழகத்தின் ஆலோசகர் கபில கருணாரட்ண ஆகியோர் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கு நினைவுப்பரிசில் வழங்கி வைத்தனர்.

0 comments :
Post a Comment