(சியாட்)
SCOLES அமைப்பின் ஏற்பாட்டில் 2010,2011 கல்வியாண்டில் பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள் மற்றும் சம்மாந்துறை புத்தி ஜீவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று 3.30 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட்மண்டபத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக எஸ் எம் எம் இஸ்மாயில் (Vice Chancellor ,South Eastern University Of Srilanka) ,புஜித ஜயசுந்தர (Senior Deputy Inspector Of General Of Police & Eastern Provinec)உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் அதிதிகள் புத்தி ஜீவிகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.




0 comments :
Post a Comment