சியாத்
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடயிலான பூப்பந்தாட்ட போட்டில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) பெண்கள் அணி 3ஆம் இடத்தை பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்க்காக உழைத்த அதிபர் , ஆசிரியர் மாணவ மாணவியர் மற்றும் விளையாற்று பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம் ஸகி ஆகியோருக்கு உடற்கல்வி பாட ஆசிரியரும் சம்மாந்துறை தேசிய பாடசாலை விளையாட்டு குழு செயலாளருமான எம்.ஆர்.எம் இர்ஷாத் நன்றிகளை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment