பாகிஸ்தான் விமானப் படையில் முதல் பெண் விமானியாக ஆயிஷா பாரூக் 26.


பாகிஸ்தான் விமானப் படையில் விமானியாக 19 பெண்கள் பயிற்சி பெற்று வந்தனர். 

 இதில் விமானியாக நடைபெற்ற தேர்வில் ஆயிஷா பாரூக் என்ற 26 வயது பெண் முதல் பெண் விமானியாக தேர்வானார்.

இவர் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் பாகல்பூரை சேர்ந்தவர்.ஆயிஷாபாகிஸ்தான் விமானப்படையின் முதல் பெண் விமானியாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

இவர் கர்கோடா முஷ்ஹாப் விமானப்படைப்பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :