அசாத் சாலி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார்.

டந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த, குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே அவர் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். 

நேற்று இரவு அவரை பார்வையிட சென்ற அவரது மனைவி கட்டாயப்படுத்தி தோடம் பழச்சாறு வழங்கி அவரது உண்ணாவிரதத்தை முடித்ததாகவும் தொடர்ந்தும் உண்ணாவிரதம் இருந்தால் அசாத் சாலி கோமா நிலைக்கு செல்லலாம் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் குறிப்பிட்டதாகவும் அசாத் சாலியின் சட்டத்தரணியான சிராஸ் நூர்டீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :