சிகிச்சைக்காக வந்த இளம்பெண்ணை பாலாத்காரம் செய்த ஆசாமி டாக்டர் கைது.


அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர், தனது சொந்த கிளினிக்குக்கு சிகிச்சைக்காக வந்த 21 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் மருத்துவராக பணியாற்றி வரும் நரேந்திர சிங், தனது கிளினிக்குக்கு வந்த பெண்ணை, ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனையில் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, மருத்துவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :