ஜனாதிபதி உகண்டா இருந்து வரும்வரை காத்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் -சபீக் ரஜாப்தீன்


கண்டா சென்றுள்ள ஜனாதிபதிக்காக காத்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

மின் கட்டண உயர்வு, வட மாகாண சபை தேர்தல் மற்றும் 19வது திருத்தச் சட்டம் என்பன பற்றி இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்தார்.

விசேடமாக நாட்டில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

உகாண்டா சென்றுள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் சந்திப்புக்கான திகதி பெறப்படும் என அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :