முகையதீன் மஹ்றூப்
அட்டாளைச்சேனைப் பிரதேசமானது பல கிராமங்களை உள்ளடக்கிய சிறப்பானதொரு பிரதேசம்.
ஆனால் பிரதேசசபைக்கு வருகின்ற சேவைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு சகல கிராமங்களுக்கும் ஒற்றுமையுடன் சேவையாற்றுவதும் சந்தோசமளிக்கிறது.
ஆனால் மக்களுக்கென்று கிடைக்கும் பணம் வீணாக்கப்படுவதனை நினைக்கின்ற பொழுது கவலையாகவும் வேதனையாகவும் இருக்கிறது, அதற்காக சில விடையங்களைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பதற்காக இதனை இம்போட்மிரர் இணையத்தளம் மூலம் வழங்குகிறேன் இதனைக்கருத்தில் கொள்வீர்கள் என்றும் விரும்புகிறேன்.
அட்டாளைச்சேனைப் பிரதேசசபைக்குட்பட்ட பாலமுனைக் கடற்கரை ஓரத்தில் பல வருட காலமாக யாரும் கவனிப்பாரற்ற நிலையில் கிடக்கும் ஒரு சிறுவர் பூங்கா..!! இதனுடைய நிலமை என்ன..? இதற்கு வழங்கப்பட்ட நிதிகள் எங்கே யார் இதனைப் பாரம் எடுத்தார்கள் இப்படிக்கிடப்பதன் காரணம் என்ன..?
மக்கள் அனைவரின் மனங்களிலும் எழும்கேள்விகளை நான் கேட்கிறேன் இதற்க்காக எத்தனை இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது, இது இவ்வாறு கவனிப்பாரற்றுக்கிடப்பதன் மர்மம்தான் என்ன.?
இதனைக்கவனிக்கப்பொறுப்பாக்கப் பட்டவருக்கு சரியானமுறையில் கொடுப்பனவு வழக்கப் படவில்லை என்று இணக்கசபையில் வழக்கொன்றும் செய்யப்பட்டுள்ளதனையும் அறிந்தேன்.
இப்பிரதேசசபைக்குட்பட்ட இந்த சிறுவர் பூங்கா இவ்வாறு அனாதையாகக் கிடப்பதனை நீங்கள் பொறுப்பில்லை என்று தட்டிக்களிக்கவும் முடியாது. ஒரு தவிசாளருக்குத் தெரியாமல் அப்பிரதேசத்துக்குள் அப்படி எந்த வேலையும் நடக்கவும் வாய்ப்பில்லை.
எனவே இந்த விடயம் சம்மந்தமாக மக்களுக்கு சரியான பதிலினைத்தருவீர்கள் என்று நம்புகிறேன், சிறுவர்களுக்கான பூங்கா என்று ஆரம்பித்துள்ள இந்த பாலமுனைக் கடற்கரைப் பூங்காவினை எப்பொழுது மக்களின் பாவனைக்கு விடப்போகிறீர்கள் என்பதனையும், மக்களுக்குத் தெரிவு படுத்த வேண்டும் என்று கேட்டு அடுத்த அறிக்கையில் தொடர்வேன் என்று விடைபெறுகிறேன்.
(இது சம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ள இபாட் நிறுவனம் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்புகிறேன்).

0 comments :
Post a Comment