மஸ்கெலியா, பிரவுன்ஸ்விக் தோட்டப் பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயங்களுக்குள்ளான 50 பேர் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டபோதும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக மஸ்கெலிய மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி எம்.கணேஷ் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களில் சுமார் 45 மாணவர்கள் அடங்குவதுடன் ஆசிரி்யர்கள் மற்றும் பொதுமக்கள் சிலரும் அடங்குவதாக மாவட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.

.jpg)
0 comments :
Post a Comment