வரிப்பத்தான்சேனையில் தையல் மெசின் வழங்கும் நிகழ்வு.

-றிஸ்கான் முகமட்-

வரிப்பத்தான்சேனை 03குறிச்சி மகளிர் சங்க உறுப்பினர்கள் ஒரு தொகையினருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் ஆஐ.நைசர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

இவ் விழாவுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக்குழூ தலைவருமாகிய கௌரவ ர்ஆஆ.ஹரீஸ் மற்றும் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பணிப்பாளரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமாகிய யுஊ.யஹியாகான் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :