அட்டாளைச்சேனை SLMC மத்திய குழுவைச்சந்தித்தார் ஹரீஸ்.

ஏ.எல்.றமீஸ்
2013 ஆம் ஆண்டுக்காண பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனையின் குறைகளைக் கேட்டறிவதற்காக வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள்
SLMC இன் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் கிழக்குமாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :