கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப்பொருளாளர் நாயகமுமான கே.எம்.எம்.ஜவாத் ரஸாக் அவர்கள் கலந்து சிறப்பிக்கும் நேரடி அரசியல் களம் நிகழ்வு இன்று - 27.03.2013 இலங்கை நேரம் இரவு 9.00 மணிக்கு உங்கள் இம்போட் வானொலியில் இடம்பெற இருக்கிறது.
நிகழ்வில் நாட்டு நடப்புக்கள் கட்சியின் இன்றைய நிலமை போன்ற முக்கிய விடையங்கள் சம்மந்தமாக பல விடயங்கள் ஆராயப்படவுள்ளன நீங்களும் கேட்கலாம் அதுமாத்திரம் இல்லாமல் நீங்கள் அழைத்து கேள்விகளும் கேட்கலாம் அழைக்க வேண்டிய ஸ்கைப் ஐடி
27.03.2013 இன்று இரவு 9.00 மணிக்கு உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்ய www.importmirror.com
import.radio1
.jpg)

0 comments :
Post a Comment