இம்போட்மிரர் செய்தியாளர்களுக்கு டீசேட் (Tshirt) வழங்கும் நிகழ்வு.

 உலகம் எங்கும் பரந்துவாழும் தமிழ் பேசும் சொந்தங்களுக்கான தனியொரு சிறப்புத்தளமாக அறிமுகமாகும் இம்போட்மிரர் எதிர்வரும் ஜனவரி மாதம் அதன் செய்தியாளர்களுக்கான டீசேட் வழங்குவதற்கு தீர்மானித்து வடிவமைத்துள்ளது இதற்க்கு நாடு பூராவும் இருந்து  செய்தியாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

குறைந்தது 10 செய்திக்கு மேல் அனுப்பியிருக்கும் செய்தியாளர்களுக்கு ஜனவரி மாதம் இந்த சட்டை வழங்கப்படும் அடுத்து வரும் மாதங்களின் ஏனைய செய்தியாளர்களுக்கும் வழங்கப்படும் என்பதனை அன்புடன் தெரியப்படுத்துகிறார் பிரதம ஆசிரியர்.

உங்கள் தனிப்பட்ட விபரம் தெரிவிக்க : Editor@importmirror.com

அனைத்து வித செய்திகளுக்கும் :news@importmirror.com

விளம்பர சேவைக்கு : 0724400033
SMS: 0756759247

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :