(எம்.ஐ.எம்.றியாஸ்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிபமுன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் 34 ஆவது நிறைவை முன்னிட்டு வெளியிடப்படும் 2013 ஆம் வருடத்திற்கான நாட்குறிப்பேடுஇகலண்டர் ஆகியவற்றை வழங்கும் வைபவம் இன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சம்மேளனத்தின் செயலாளர் மௌலவி யு.எம்.நியாஸிஇ ஆசுகவி அன்புடின்இ அகில இலங்கை முஸ்லிம் லீக் முன்னணியின் தேசிய உபதலைவர் எம்.ஐ.உதுமாலெவ்வைஇமாவட்ட சம்மேளனத்தலைவர் டாக்டர் ஏ.எம்.அஹமதுலெவ்வைஇசம்மேளனத்தின் பொதுசனத் தொடர்பு அதிகாரி அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.சம்மேளத்தின் தலைவர் ஆசுகவி அன்புடின் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சகல உறுப்பினர்களுக்கும் நாட்காட்டிஇநாற்குறிபபேடு வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment