சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் 24 வது பேராளா் மாநாடு இன்று தெஹிவளையில் உள்ள D S ஜெயசிங்க மண்டபத்தில் நடை பெற்றது.
நாட்டின் பல இடங்களில் இருந்தும் பெரும் என்னிக்கையிலான கட்சியின் போராளிகள் கலந்து கொண்ட மேற்படி மா நாட்டில், கட்சியின் தலைவா் கௌரவ அல்.ஹாஜ். ரவுப் ஹக்கீம் சிறப்புரையாற்றினார்.
கட்சியின் உயா்மட்ட குழுவின் தீர்மாணங்களுக்கு அமைய காத்தான்குடியின் முன்னாள் தவிசாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ அல்.ஹாஜ் ULNM.முபீன் BA/JP அவா்கள் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment