நடனப்பெண்ணிடம் நாகப்பாம்பு ஒப்படைப்பு

Share on



கொள்ளுப்பிட்டி இரவு கலியாட்ட விடுதியில் பெண் ஒருவர் பாம்புடன் நடனமாடிய போது அவரிடமிருந்து பிரிக்கப்பட்ட பாம்பு மீண்டும் அப்பாம்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு இணங்க நாகபாம்பை அப்பெண்ணிடம் இன்று (11) வழங்கப்பட்டுள்ளது. 

கொள்ளுப்பிட்டி இரவு கலியாட்ட விடுதியில் நாகபாம்புடன் நடனமாடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பாம்புடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டிருந்தார். 

இவர் மீது வழக்கு தொடரப்பட்ட அதேவேளை பாம்பு தெஹிவளை மிருககக்காட்சி சாலையில் விடப்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஆறாம் திகதி பாம்பை அந்த பெண்ணிடமே ஒப்படைக்குமாறு கொழும்பு புறக்கோட்டை நீதவான் உத்தரவிட்டிருந்தார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :