முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதினால் கிழக்கு மாகாண சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிப்பு!

Share on

இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீதினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதினால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண பேரவை செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதம் தற்போது இடம்பெறுகிறது.
இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெற்றது.
இதன் பின்னர் ஏனைய மாகாண அமைச்சுக்களிற்கான விவாதம் நாளை தொடக்கம் எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :