மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் பெண்களின் அங்கமெல்லாம் பரிசோதித்த போலி டாக்டர் கைது

Share on
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகளிர் விசேட வைத்தியர் என்று தன்னைக் கூறிக்கொண்டு திரிந்த போலி வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த பிரதேசத்தில் உள்ள நபர்கள் மற்றும் அரச சேவையாளர்களை பரிசோதனைக்கு உடுபடுத்தி அவர்களுக்கு வைத்திய ஆலோசனையும் இப்போலி வைத்தியரால் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் இன்று (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இந்த செய்தியைப்படித்த நீங்கள் அப்படியே கீழே பேஸ்புக் இல் இருக்கும் லைக் என்னும் சொல்லை கிளிக் பன்ணி உற்சாகப்படுத்துங்கள் நன்றி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :