Share on
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயணித்த ஜீப் ரக வாகனத்தில் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீதே இந்த வாகனம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வாகனம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, பொதுஹெர பகுதியில் இன்று புதன்கிழமை விபத்திற்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜீப் ரக வாகனத்தைச் செலுத்திய சாரதி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

0 comments :
Post a Comment