500 ரூபா போலி நாணயத்தாளை வழங்க தெற்கு அதிவேக வீதியில் சொகுசு பயணம் மேற்கொள்ள முயற்சித்த சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதியின் குறுந்துகஹ நுழைவாயிலில் வைத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெற்கு அதிவேக வீதிக்குள் நுழைய அனுமதிப்பத்திரம் பெறவென குறித்த சாரதி 500 ரூபா நாணயத்தாளை வழங்கியுள்ளார்.
அந்த நாணயத்தாள் போலி என அடையாளம் கண்ட அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்து எல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

0 comments :
Post a Comment