மாவட்ட எல்லே சாம்பியனாக நாவிதன்வெளி பிரிவு.



காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட விளையாட்டுப் போட்டியில் , எல்லே சம்பியனாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு தெரிவு செய்யப் பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு போட்டி அம்பாறை நகர சபை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

விளையாட்டு போட்டியில் எல்லே போட்டியின் இறுதிப்போட்டியில், கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவும், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவும் மோதியது.

இப்போட்டியில் ,நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு அணி 3 கோல்கள் ,கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு 2 கோல்களையும் பெற்றது .

இதனால் ,இவ்வருடம் அம்பாறை மாவட்ட எல்லே சாம்பியனாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு வெற்றி வாகை சூடியது.

றன்னஸ் அப் இடத்தினை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு பெற்று கொண்டது.

நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ் .ரங்கநாதன் அணியினரை வாழ்த்தியதோடு, விளையாட்டு உத்தியோகத்தர் பத்மநாதன் வசந்தையும் வாழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :