நிந்தவூரில் விபத்து ஒருவர் உயிர் இழப்பு.

அலுவலக செய்தியாளர்-
க்கறைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுஸ் பஸ் வண்டியும் மோட்டார் பைசிக்கல் ஒன்றும் மோதுண்டதில் பைசிக்களில் வந்த நிந்தவூரை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஸ்தலத்தில் உயிர் இழந்துள்ளார்
இவ்விபத்து நிந்தவூர் அட்டப்பள்ளம் பெரிய பாலத்தருகில் இன்று (06/10) நடைபெற்றுள்ளது
மரணமடைந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -