ஹொக்கிலயன்ஸ் கழக சீருடை வெளியீடு!


காரைதீவு சகா-
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான சீருடை வெளியீட்டுநிகழ்வு நேற்று கழகத்தலைவர் தவராசா லவன் தலைமையில் நடைபெற்றது. 

கழகப்போசகர்களான உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா காரைதீவு மக்கள்வங்கி முகாமையாளர் தி.உமாசங்கரன் ஆகியோர் கலந்துகொண்டு கழகஉறுப்பினர்களுக்கு சீருடைகளை வழங்கிவைப்பதனையும் போசகர் உமாசங்கரன் உரையாற்றுவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -