ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌ச்சார‌ கூட்ட‌ம்




ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் பிர‌ச்சார‌ கூட்ட‌ம் அண்மையில் காலியில் ந‌டைபெற்ற‌ போது கூட்ட‌ணியின் த‌லைவ‌ர் உரையாற்றுவ‌தையும் கூட்ட‌ணியின் அவைத்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளையும் காண‌லாம்.
ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் கூட்ட‌ணியில் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி, ஜ‌ன‌நாய‌க‌ ம‌க்க‌ள் காங்கிர‌ஸ், புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ், தேசிய‌ முன்ன‌ணி, முஸ்லிம் விடுத‌லை முன்ன‌ணி உட்ப‌ட‌ ப‌ல‌ க‌ட்சிக‌ள் இணைந்த‌ கூட்ட‌ணியாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :