செம்மண்ணோடை அல் ஹம்ரா மைதானத்தில் பெருநாள் தொழுகை



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை - செம்மண்ணோடை குபா ஜும்ஆப் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித நோன்புப் பெருநாள் தொழுகை நேற்று (22) சனிக்கிழமை செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் காலை 6.30 க்கு இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட புனித நோன்புப் பெருநாள் தொழுகையை மற்றும் அதனுடன் இணைந்த பெருநாள் சொற்பொழிவையும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தரும் இஸ்லாமிய அழைப்பாளருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி நிகழ்த்தினார்.

பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டோர் சகோதரத்துவத்தைப் பேணும் வகையில், ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து, கட்டியனைத்து பெருநாள் வாழ்த்துக்களை கூறி தங்களது அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :