சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சமி யூசுப் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி



மாளிகைக்காடு நிருபர்-
2022 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவன் சமி யூசுப் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் 152 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.

மேலும் பரீட்சைக்குத் தோன்றிய ஏழு மாணவர்களில் சித்தி புள்ளிகளான 70 புள்ளிகளுக்கு மேல் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து சித்திவீதம் 86% இனைப் பெற்றுள்ளார்கள். இவ்வடைவினைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதோடு இப்பெறுபேற்றினைப் பெறுவதற்கு முயற்சித்த அதிபர், பகுதி தலைவர், வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் பாடசலை நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :